555 timer








555 சிப் பயன்படுத்தி

பல்புகளை எரிய வைக்கும் சோதனை இதில் பல்புகளின் எரியும் நேரம் அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும்.

இந்த முறையில் நாம் கடவுள் படத்திற்கு பல்புகளை அமைத்து அது எரியும் நேரத்தை அதிகரித்து குறைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.இதன் இணைப்பு கொடுக்கப்படுள்ளது பார்த்து பயன்படுத்திக்கொள்ளவும்

https://youtu.be/27Zzr1_QpWA

Comments

Post a Comment