5V Battery charger with short protection.



 




3.7v பேட்டரி charger போர்டு பயன்படுத்தி பேட்டரி சார்ஜ் செய்யவும்.  சார்ஜ் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்தவும் குறைவாக இருந்தால் சார்ஜ் ஆகவும் பயன்படுகிறது. TP4051 போர்டு இதற்கு பயன்படுத்துறோம். இதற்கு 5v இன்புட் தர வேண்டும். இதற்கு இரண்டு அவுட் புட் . இரண்டு பாயிண்ட் பேட்டரி பயன்படுத்துகிறோம் . போர்டு அவுட் புட் 3.7v  இதனை 5v ரிலே வழியாக எடுத்து பயன்படுத்துகிறோம் . சரியான அவுட் புட் இருந்தால் பச்சை நிற பல்பும் இதில் ஷார்ட் இருந்தால் சிவப்பு நிற பல்பும் நமக்கு தகவல் கிடைக்கும் இவ்வாறாக பயன்படுகிறது.

https://youtu.be/bAG_tAK2prk






Comments

Post a Comment