Led chaser

4017 சிப் பயன்படுத்தி 10 பல்புகளை வரிசையாக எரிய வைக்கும் சோதனை. இந்த சோதனையில் பல்புகளின் எரியும் நேரம் அதிகரிக்கவும் குறைக்கவும் 555 சிப் பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறோம். இதன் வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது
 

https://youtu.be/wx-O2OnD5Fs

Comments

Post a Comment