Variable power supply


 






LM317 பயன்படுத்தி voltage 1.5v அளவில் இருந்து அதிகப்படுத்தவும் குறைக்கவும் நம்மால் முடியும். உங்களுக்கு 5v வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.12v வேண்டுமானாலும் அதிகப்படுத்திக்கொள்ளலாம்.  இதனை உருவாக்க எளிய முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது

https://youtu.be/LPtRUygRR3g

Comments

Post a Comment