Posts

Showing posts from March, 2021

5V Battery charger with short protection.

Image
  3.7v பேட்டரி charger போர்டு பயன்படுத்தி பேட்டரி சார்ஜ் செய்யவும்.  சார்ஜ் அதிகம் ஆகாமல் கட்டுப்படுத்தவும் குறைவாக இருந்தால் சார்ஜ் ஆகவும் பயன்படுகிறது. TP4051 போர்டு இதற்கு பயன்படுத்துறோம். இதற்கு 5v இன்புட் தர வேண்டும். இதற்கு இரண்டு அவுட் புட் . இரண்டு பாயிண்ட் பேட்டரி பயன்படுத்துகிறோம் . போர்டு அவுட் புட் 3.7v  இதனை 5v ரிலே வழியாக எடுத்து பயன்படுத்துகிறோம் . சரியான அவுட் புட் இருந்தால் பச்சை நிற பல்பும் இதில் ஷார்ட் இருந்தால் சிவப்பு நிற பல்பும் நமக்கு தகவல் கிடைக்கும் இவ்வாறாக பயன்படுகிறது. https://youtu.be/bAG_tAK2prk

IR remote tester

Image
  நமது டிவி ரிமோட் ஒர்க் ஆகிறதா என்று அறிந்துகொள்ள நாம் ஒரு சர்க்யூட் பயன்படுத்தியுள்ளோம். ir சென்சார் பயன்படுத்தி ரிமோட் சிக்னல் பெற்றுக்கொண்டு நமக்கு ரிமோட் இயங்குகிறது என்று தெரிவிக்க ஒரு பல்பு எரிந்து ரிமோட் நன்றாக இருக்கிறது உறுத்துபடுத்துகிறது. https://youtu.be/mHTEn0yv5ok

555 timer

Image
555 சிப் பயன்படுத்தி பல்புகளை எரிய வைக்கும் சோதனை இதில் பல்புகளின் எரியும் நேரம் அதிகரிக்கவும் குறைக்கவும் முடியும். இந்த முறையில் நாம் கடவுள் படத்திற்கு பல்புகளை அமைத்து அது எரியும் நேரத்தை அதிகரித்து குறைத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.இதன் இணைப்பு கொடுக்கப்படுள்ளது பார்த்து பயன்படுத்திக்கொள்ளவும் https://youtu.be/27Zzr1_QpWA

5v power supply

Image
  7805  is a  5V  fixed three terminal positive voltage regulator IC. The IC has features such as safe operating area protection, thermal shut down, internal current limiting which makes the IC very rugged. Output currents up to 1A can be drawn from the IC provided that there is a proper heat sink. https://youtu.be/wS7tQrYCrm0

Variable power supply

Image
  LM317 பயன்படுத்தி voltage 1.5v அளவில் இருந்து அதிகப்படுத்தவும் குறைக்கவும் நம்மால் முடியும். உங்களுக்கு 5v வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம்.12v வேண்டுமானாலும் அதிகப்படுத்திக்கொள்ளலாம்.  இதனை உருவாக்க எளிய முறை விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது https://youtu.be/LPtRUygRR3g

Automatic garden water system

Image
  தானியங்கி தோட்டம் தண்ணீர் நிரப்பும் சாதனம் https://youtu.be/lhaEYYOAt80

Flip flop

Image
Flip flop led using BC548 with speed controller.  https://youtu.be/qBcqXiGkQ7s

Led chaser

Image
4017 சிப் பயன்படுத்தி 10 பல்புகளை வரிசையாக எரிய வைக்கும் சோதனை. இந்த சோதனையில் பல்புகளின் எரியும் நேரம் அதிகரிக்கவும் குறைக்கவும் 555 சிப் பயன்படுத்தி கட்டுப்படுத்துகிறோம். இதன் வீடியோ இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது   https://youtu.be/wx-O2OnD5Fs